srm university

img

எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் மேலும் ஒரு மாணவர் தற்கொலை 

எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் நேற்று ஒரு  மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட நிலையில், இன்று மாணவர் விடுதியின் மாடியிலிருந்து விழுந்து ஜார்க்கண்டைச் சேர்ந்த மாணவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இச்சம்பவம் பல்கலைக்கழக வளாகத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி  உள்ளது.